சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு: போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஜாமீன் மனு தள்ளுபடி

சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு: போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஜாமீன் மனு தள்ளுபடி

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் சிறையில் இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.
25 April 2023 7:35 AM IST