இயற்கை உரத்துக்காக வயல்களில் ஆட்டுக்கிடை போடும் விவசாயிகள்

இயற்கை உரத்துக்காக வயல்களில் 'ஆட்டுக்கிடை' போடும் விவசாயிகள்

சேதுபாவாசத்திரம் அருகே இயற்கை உரத்துக்காக வயல்களில் விவசாயிகள் ஆட்டுக்கிடை போட்டு வருகிறார்கள். இதன் மூலம் மண் வளம் அதிகரிப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.
25 April 2023 12:43 AM IST