தமிழ்நாட்டில்சைபர் குற்றங்களில் தொடர்புடைய 19,654 செல்போன் எண்கள் முடக்கம்-சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

தமிழ்நாட்டில்'சைபர்' குற்றங்களில் தொடர்புடைய 19,654 செல்போன் எண்கள் முடக்கம்-'சைபர் கிரைம்' போலீசார் நடவடிக்கை

இந்தியாவிலேயே தமிழக ‘சைபர் கிரைம்' போலீசார் அதிகமான செல்போன் எண்களை இந்த இணையதளத்தில் முடக்குவதற்கு பதிவேற்றம் செய்துள்ளனர்.
23 April 2023 12:19 PM IST