பொதுக்குழுவுக்கு, உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் இல்லை; ஐகோர்ட்டில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதம்

பொதுக்குழுவுக்கு, உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் இல்லை; ஐகோர்ட்டில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதம்

கட்சியின் பொதுக்குழுவுக்கு, உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.
21 April 2023 5:40 AM IST