காட்சி பொருளாக மாறிய புதிய ரேஷன்கடை

காட்சி பொருளாக மாறிய 'புதிய ரேஷன்கடை'

திருமருகலில் புதிதாக கட்டப்பட்டு காட்சி பொருளாக இருக்கும் ரேஷன்கடை கட்டிடத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 April 2023 12:15 AM IST