கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றுவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர் நீதிபதிகள் வேதனை

''கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றுவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்'' நீதிபதிகள் வேதனை

கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றுவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். ஆனால் லஞ்சம் பெற்றுக்கொண்டு தான் பட்டா மாறுதல்கள் செய்யப்படுகின்றன என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
18 April 2023 2:25 AM IST