பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி ரூ.1 லட்சம் நூதன மோசடி

பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி ரூ.1 லட்சம் நூதன மோசடி

திரைப்படங்களுக்கு மதிப்பீடு செய்யும் பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி ஒரு நபரிடம் ரூ.1 லட்சத்தை நூதன முறையில் மோசடி செய்த சம்பவம் மங்களூருவில் நடந்துள்ளது.
18 April 2023 12:15 AM IST