துபாய் தீ விபத்து: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

துபாய் தீ விபத்து: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

துபாயில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
17 April 2023 10:50 AM IST