புதிய போஸ்டர் வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த தீராக்காதல்

புதிய போஸ்டர் வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த 'தீராக்காதல்'

ரோகின் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் திரைப்படம் ‘தீராக்காதல்’. இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது.
16 April 2023 11:10 PM IST