அரசு வழங்கும் தடைக்கால நிவாரண தொகை போதுமானதாக இல்லை

'அரசு வழங்கும் தடைக்கால நிவாரண தொகை போதுமானதாக இல்லை'

நாகை மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் நேற்று முதல் தொடங்கியது. ‘அரசு வழங்கும் தடைக்கால நிவாரணம் தொகை போதுமானதாக இல்லை’ என்றும், தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி ரூ.8 ஆயிரம் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
16 April 2023 12:15 AM IST