தமிழிலும் சி.ஏ.பி.எப். தேர்வு நடத்தப்படும் - மத்திய மந்திரி அமித்ஷா அறிவிப்பு

தமிழிலும் சி.ஏ.பி.எப். தேர்வு நடத்தப்படும் - மத்திய மந்திரி அமித்ஷா அறிவிப்பு

தமிழ் உள்பட 15 மொழிகளில் சி.ஏ.பி.எப். தேர்வு நடத்தப்படும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிவித்துள்ளார்.
15 April 2023 12:24 PM IST