காரில் வந்து மோட்டார் சைக்கிள் திருடிய 6 பேர் கைது

காரில் வந்து மோட்டார் சைக்கிள் திருடிய 6 பேர் கைது

வாணியம்பாடி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுடைய காரில் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
14 April 2023 11:46 PM IST