மூடிகெரே போலீஸ் நிலையத்தில் பெண்  தற்கொலை முயற்சி

மூடிகெரே போலீஸ் நிலையத்தில் பெண் தற்கொலை முயற்சி

கோர்ட்டு சம்மன் அனுப்பிய நிலையில் போலீஸ் நிலையத்துக்கு வந்து பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது.
15 April 2023 12:15 AM IST