சித்திரை விஷூ பண்டிகை கொண்டாட்டம்: கேரளாவில் நாளை நடக்கிறது

சித்திரை விஷூ பண்டிகை கொண்டாட்டம்: கேரளாவில் நாளை நடக்கிறது

கேரளாவில் அனைத்து கோவில்களிலும் அதிகாலை 3 மணிக்கு நடை திறந்து விஷூ கனி தரிசனத்திற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
14 April 2023 6:59 PM IST