நிலவில் இருந்து பார்த்தால் தமிழ் என்ற வார்த்தை தெரியும்படி 100 ஏக்கர் பரப்பளவில் மாதிரி காடு

நிலவில் இருந்து பார்த்தால் 'தமிழ்' என்ற வார்த்தை தெரியும்படி 100 ஏக்கர் பரப்பளவில் மாதிரி காடு

நிலவில் இருந்து பார்த்தால் ‘தமிழ்’ என்ற வார்த்தை தெரியும் வகையில் தமிழகத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் மாதிரி காடு உருவாக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
14 April 2023 5:25 AM IST