மரத்தடியில் அமர்ந்து படிக்கும் மாணவ-மாணவிகள்

மரத்தடியில் அமர்ந்து படிக்கும் மாணவ-மாணவிகள்

திட்டச்சேரி அருகே மாணவ-மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து படித்து வருகின்றனர். அரசு பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டப்படுமா? என பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.
14 April 2023 12:15 AM IST