20 மணி நேரம் நடுக்கடலில் தத்தளித்த 3 மீனவர்கள் மீட்பு

20 மணி நேரம் நடுக்கடலில் தத்தளித்த 3 மீனவர்கள் மீட்பு

படகு என்ஜினில் டீசல் தீர்ந்ததால் 20 மணி நேரம் நடுக்கடலில் தத்தளித்த 3 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
14 April 2023 12:15 AM IST