மின் ஒயர் உரசியதில் கரும்பு வெட்டும் எந்திரம் எரிந்து நாசம்

மின் ஒயர் உரசியதில் கரும்பு வெட்டும் எந்திரம் எரிந்து நாசம்

அரக்கோணம் அருகேமின் ஒயர் உரசியதில் கரும்பு வெட்டும் எந்திரம் எரிந்து நாசமானது. ஒரு ஏக்கர் கரும்பும் கருகியது.
12 April 2023 10:36 PM IST