மீன ராசியில் இருந்து மேஷத்திற்கு பெயர்ச்சி: குருவித்துறையில் 22-ந் தேதி குருப்பெயர்ச்சி விழா

மீன ராசியில் இருந்து மேஷத்திற்கு பெயர்ச்சி: குருவித்துறையில் 22-ந் தேதி குருப்பெயர்ச்சி விழா

சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை குருபகவான் கோவிலில் 22-ந்தேதி குருப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.
12 April 2023 3:05 AM IST