பாத்திரக்கடையில் லிப்ட் அறுந்து விழுந்து ஊழியர் சாவு

பாத்திரக்கடையில் 'லிப்ட்' அறுந்து விழுந்து ஊழியர் சாவு

மயிலாடுதுறையில் பாத்திரக்கடையில் ‘லிப்ட்’ அறுந்து விழுந்து ஊழியர் பரிதாபமாக இறந்தார். அவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
12 April 2023 12:15 AM IST