தினத்தந்தி-வி.ஐ.டி. இணைந்து நடத்திய வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி:மாணவ-மாணவிகள் இலக்கை தீர்மானித்து பயணிக்க வேண்டும் கலெக்டர் பி.குமாரவேல் பாண்டியன் பேச்சு

தினத்தந்தி-வி.ஐ.டி. இணைந்து நடத்திய 'வெற்றி நிச்சயம்' நிகழ்ச்சி:மாணவ-மாணவிகள் இலக்கை தீர்மானித்து பயணிக்க வேண்டும் கலெக்டர் பி.குமாரவேல் பாண்டியன் பேச்சு

மாணவ-மாணவிகள் இலக்கை தீர்மானித்து அதை நோக்கி பயணிக்க வேண்டும் என்று தினத்தந்தி-வி.ஐ.டி. இணைந்து நடத்திய 'வெற்றி நிச்சயம்' நிகழ்ச்சியில் வேலூர் கலெக்டர் பி.குமாரவேல்பாண்டியன் கூறினார்.
11 April 2023 11:02 PM IST