பாலத்தின் பக்கவாட்டு சுவரில் இடிந்த பகுதியை சீரமைக்க வேண்டும்

பாலத்தின் பக்கவாட்டு சுவரில் இடிந்த பகுதியை சீரமைக்க வேண்டும்

தஞ்சை பெரிய கோவில் அருகே கல்லணைக்கால்வாயின் குறுக்கே உள்ள பாலத்தின் பக்கவாட்டு சுவரில் இடிந்து விழுந்துள்ள பகுதியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
11 April 2023 12:31 AM IST