பட்டப்படிப்பு அரசாணை: வருவாய் அலுவலர்கள் அதே பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் - ராமதாஸ்

பட்டப்படிப்பு அரசாணை: வருவாய் அலுவலர்கள் அதே பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் - ராமதாஸ்

பட்டப்படிப்பு அரசாணை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நாளில் இருந்து செயல்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
10 April 2023 7:57 PM IST