சித்திரை தேர்த்திருவிழாவையொட்டி  முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

சித்திரை தேர்த்திருவிழாவையொட்டி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவையொட்டி நேற்று தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
10 April 2023 7:32 PM IST