நள்ளிரவில் திடீர் சைக்கிள் பயணம்: சாதாரண உடையில் போலீஸ் நிலையத்துக்கு சென்ற விருதுநகர் சூப்பிரண்டு

நள்ளிரவில் திடீர் சைக்கிள் பயணம்: சாதாரண உடையில் போலீஸ் நிலையத்துக்கு சென்ற விருதுநகர் சூப்பிரண்டு

சைக்கிளில் சாதாரண உடையில் போலீஸ் நிலையத்துக்கு விருதுநகர் சூப்பிரண்டு சென்றிருக்கிறார். அவரை அங்கிருந்த போலீஸ்காரர் நீங்கள் யார்? என்று கேட்ட ருசிகரம் நடந்துள்ளது.
10 April 2023 2:28 AM IST