விவசாயி வீட்டில் ரூ.6 லட்சம் தங்க நகைகள் திருட்டு

விவசாயி வீட்டில் ரூ.6 லட்சம் தங்க நகைகள் திருட்டு

உப்பள்ளி அருகே விவசாயி வீட்டில் ரூ.6 லட்சம் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
9 April 2023 12:15 PM IST