நீலகிரி தோட்டக்கலைத்துறை பண்ணை, பூங்கா தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் - சீமான் வலியுறுத்தல்

'நீலகிரி தோட்டக்கலைத்துறை பண்ணை, பூங்கா தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம்' - சீமான் வலியுறுத்தல்

தோட்டக்கலைத்துறை பண்ணை மற்றும் பூங்கா தொழிலாளர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
9 April 2023 12:06 AM IST