களத்தில் மட்டுமின்றி ஒட்டுமொத்த அணியிலும் அமைதியான சூழலை தோனி ஏற்படுத்தினார் - ஷீகர் தவான்

'களத்தில் மட்டுமின்றி ஒட்டுமொத்த அணியிலும் அமைதியான சூழலை தோனி ஏற்படுத்தினார்' - ஷீகர் தவான்

தோனி வேடிக்கையான தருணங்களை பெரிதும் விரும்பும் நபர் என இந்திய கிரிக்கெட் வீரர் தவான் தெரிவித்துள்ளார்.
8 April 2023 11:12 PM IST