கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: விசாரணை அதிகாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா நியமனம்

கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: விசாரணை அதிகாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா நியமனம்

நெல்லை மாவட்டத்தில் விசாரணைக் கைதிகளின் பல்லைப் பிடுங்கி துன்புறுத்தியதாக வந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவை விசாரணை அதிகாரியாக நியமித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்து உள்ளது.
8 April 2023 3:24 AM IST