கலாசேத்ரா நடனக்கல்லூரியில் நடப்பது என்ன? பிக்பாஸ் அபிராமி பரபரப்பு பேட்டி

கலாசேத்ரா நடனக்கல்லூரியில் நடப்பது என்ன? 'பிக்பாஸ்' அபிராமி பரபரப்பு பேட்டி

சென்னை கலாசேத்ரா கல்லூரி பிரச்சினைக்கு 2 பேராசிரியைகள்தான்காரணம் என்றும், உண்மையில் அங்கு என்ன நடக்கிறது என்றும், கல்லூரி முன்னாள் மாணவி ‘பிக்பாஸ்’ நடிகை அபிராமி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு பேட்டி கொடுத்தார்.
7 April 2023 4:33 AM IST