தமிழகத்தில் இன்று ரேஷன் கடைகளை அடைத்து போராட்டம்

தமிழகத்தில் இன்று ரேஷன் கடைகளை அடைத்து போராட்டம்

நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவர் தாக்கப்பட்டதை கண்டித்து, தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) ரேஷன் கடைகளை அடைத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
6 April 2023 2:20 AM IST