எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் 2 மணி வரை ஒத்தி வைப்பு

எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் 2 மணி வரை ஒத்தி வைப்பு

அதானி பங்குகள் விவகாரம் தொடர்பாக ஜேபிசி விசாரணை கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
5 April 2023 12:03 PM IST