எடப்பாடி பழனிசாமியின் ஆசை ஒருபோதும் நிறைவேறாது -அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

எடப்பாடி பழனிசாமியின் ஆசை ஒருபோதும் நிறைவேறாது -அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பில்லை, எடப்பாடி பழனிசாமியின் ஆசை ஒருபோதும் நிறைவேறாது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
5 April 2023 2:19 AM IST