மருந்து விற்பனை பிரதிநிதி வீட்டில் 25 பவுன் நகைகள் கொள்ளை

மருந்து விற்பனை பிரதிநிதி வீட்டில் 25 பவுன் நகைகள் கொள்ளை

திருச்சி அருகே மருந்து விற்பனை பிரதிநிதி வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4 April 2023 7:58 PM IST