நிலக்கரி சுரங்க விவகாரம்: நானும் டெல்டாகாரன் தான், நிச்சயம் இந்த திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் விவகாரம் தொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
5 April 2023 12:46 PM ISTடெல்டாவில் நிலக்கரி சுரங்க விவகாரம் மக்களவையில் எதிர்ப்பு தெரிவித்து திமுக நோட்டீஸ்
புதிய நிலக்கரி சுரங்க விவகாரத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கோரி மக்களவையில் திமுக நோட்டீஸ் கொடுத்துள்ளது.
5 April 2023 10:40 AM ISTநிலக்கரி சுரங்க விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்
நிலக்கரி சுரங்க விவகாரத்தில் தேவையற்ற குழப்பங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
4 April 2023 4:29 PM IST