பா.ஜனதா ஆட்சிக்கு வர காரணமாக இருந்ததை நினைத்து வேதனை அடைகிறேன்; எச்.விஸ்வநாத் எம்.எல்.சி. பரபரப்பு பேட்டி

பா.ஜனதா ஆட்சிக்கு வர காரணமாக இருந்ததை நினைத்து வேதனை அடைகிறேன்; எச்.விஸ்வநாத் எம்.எல்.சி. பரபரப்பு பேட்டி

பா.ஜனதா ஆட்சிக்கு வர காரணமாக இருந்ததை நினைத்து வேதனை அடைகிறேன் என்று எச்.விஸ்வநாத் எம்.எல்.சி. தெரிவித்து உள்ளார்.
4 April 2023 12:15 AM IST