தண்ணீர் இன்றி வறண்ட அலையாத்திக்காடுகள்

தண்ணீர் இன்றி வறண்ட அலையாத்திக்காடுகள்

கோடை மழை பலன் அளிக்காததால் அதிராம்பட்டினம் பகுதியில் அலையாத்திக்காடுகள் வறண்டு வருகின்றன. இதனால் பறவைகள் வெளியேறும் அவலம் ஏற்பட்டு உள்ளது.
4 April 2023 12:15 AM IST