மூவலூர் மார்க்க சகாயசாமி கோவிலில் திருக்கல்யாணம்

மூவலூர் மார்க்க சகாயசாமி கோவிலில் திருக்கல்யாணம்

பங்குனி உத்திர பிரம்மோற்சவ பெருவிழாவையொட்டி மூவலூர் மார்க்க சகாயசாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
3 April 2023 12:15 AM IST