தொடர்ந்து வசூலில் சாதனை படைக்கும் தசரா.. உற்சாகத்தில் படக்குழு

தொடர்ந்து வசூலில் சாதனை படைக்கும் 'தசரா'.. உற்சாகத்தில் படக்குழு

நானி நடித்துள்ள ’தசரா’ திரைப்படம் கடந்த 30-ஆம் தேதி வெளியானது. இப்படத்திற்கு தொடர்ந்து மக்கள் ஆதரவை கொடுத்து வருகின்றனர்.
2 April 2023 10:14 PM IST