மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு பதிவு முகாம்

மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு பதிவு முகாம்

வள்ளுவம்பாக்கம் ஊராட்சியில் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு பதிவு முகாமை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 April 2023 10:32 PM IST