நவம்பர் 18-ந்தேதி 100 இடங்களில் காப்பீட்டு அட்டைகள் வழங்கும் முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
சென்னை, கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு ஆஸ்பத்திரியில் நேற்று தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்புகளை பார்வையிட வந்த 60 குஜராத் மருத்துவக் குழுவினருடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துரையாடினார்.
7 Oct 2023 2:48 AM ISTஅரசு ஆஸ்பத்திரிகளில் முகக்கவசம் கட்டாயம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
1 April 2023 5:48 AM IST