நாகர்கோவில் மாநகராட்சியில்   ரூ.2.84 கோடிக்கு பற்றாக்குறை பட்ஜெட்;கூட்டத்தில் மேயர் மகேஷ் தகவல்

நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.2.84 கோடிக்கு பற்றாக்குறை பட்ஜெட்;கூட்டத்தில் மேயர் மகேஷ் தகவல்

2023-24-ஆம் நிதியாண்டிற்காக நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.2 கோடியே 84 லட்சத்துக்கு பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூட்டத்தில் மேயர் மகேஷ் பேசினார்.
1 April 2023 12:29 AM IST