பெண் மீது திராவகம் வீச்சு;மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் வெறிச்செயல்

பெண் மீது திராவகம் வீச்சு;மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் வெறிச்செயல்

குலசேகரம் அருகே பெண் மீது திராவகம் வீசி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.
31 March 2023 12:15 AM IST