இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவிலில்                  158 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை

இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவிலில் 158 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை

குலசேகரம் அருகே உள்ள இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவிலில் 158 குழந்தைகளுக்கு நேற்று தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர்.
29 March 2023 2:00 AM IST