ராகுல்காந்தி மீதான நடவடிக்கைக்கு காழ்ப்புணர்ச்சிதான் காரணம் என்பது தவறு - மதுரையில் மத்திய மந்திரி எல்.முருகன் பேட்டி

"ராகுல்காந்தி மீதான நடவடிக்கைக்கு காழ்ப்புணர்ச்சிதான் காரணம் என்பது தவறு" - மதுரையில் மத்திய மந்திரி எல்.முருகன் பேட்டி

ராகுல்காந்தி விவகாரத்தில் எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லை என மதுரையில் மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
27 March 2023 1:42 AM IST