இரண்டு கதாநாயகிகளுடன் கைக்கோர்க்கும் ஜெய்.. கவனம் ஈர்க்கும் போஸ்டர்

இரண்டு கதாநாயகிகளுடன் கைக்கோர்க்கும் ஜெய்.. கவனம் ஈர்க்கும் போஸ்டர்

தமிழ் திரையுலகில் இளம் நடிகராக வலம் வருபவர் ஜெய். ஜெய் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
24 March 2023 11:39 PM IST