நடிகர் அஜித்குமாரை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல்

நடிகர் அஜித்குமாரை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல்

நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் என பலரும் நேரிலும், சமூக வலைத்தளத்தின் வாயிலாகவும் இரங்கல் தெரிவித்தனர்.
24 March 2023 11:34 PM IST