3 அடுக்கு ஏ.சி. ரெயில் பெட்டிகளில் எகனாமி வகுப்பு மீண்டும் வருகிறது

3 அடுக்கு ஏ.சி. ரெயில் பெட்டிகளில் 'எகனாமி' வகுப்பு மீண்டும் வருகிறது

ரெயில்களில் 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளில் ‘எகனாமி’ வகுப்பு மீண்டும் அமல்படுத்தப்படுகிறது. அந்த வகுப்பில், 8 சதவீதம்வரை குறைவான கட்டணம் வசூலிக்கப்படும்.
23 March 2023 5:30 AM IST