வலி தெரியாம இருக்க அதவிட அதிக வலி கொடுத்தாலே போதும்.. ட்ரெண்டாகும் கௌதம் கார்த்திக் பட டிரைலர்

வலி தெரியாம இருக்க அதவிட அதிக வலி கொடுத்தாலே போதும்.. ட்ரெண்டாகும் கௌதம் கார்த்திக் பட டிரைலர்

கௌதம் கார்த்திக் தற்போது நடித்துள்ள திரைப்படம் '1947- ஆகஸ்ட் 16'. இப்படம் வருகிற ஏப்ரல் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
22 March 2023 10:15 PM IST