பெங்களூரு ரெயில் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; டிக்கெட் பரிசோதகர் கைது

பெங்களூரு ரெயில் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; டிக்கெட் பரிசோதகர் கைது

பெங்களூரு ரெயில் நிலையத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிக்கெட் பரிசோதகரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
22 March 2023 2:28 AM IST